செய்திகள்போலீஸ்

போதைப் பொருளுக்கு எதிரா கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு | மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரச்சாரம்

Awareness among college students against drugs Madurai South Traffic Inspector Campaign

மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம், கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதன் பாதிப்பு பற்றியும் ஏற்படும் மாணவ மாணவிகளுக்கு இடையே விளக்கம் அளித்தார்.

மேலும் அவர் மாணவர் பேசுகையில் போதைப் பொருளுக்கு அடிமையானால் அவர்கள் வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தையும் சீரழித்து விடும் எனவும் ஒரு தலைமுறையே இழக்க வேண்டிய நிலை இங்கு ஏற்படும் என மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பிரச்சாரத்தில் சௌராஷ்ட்ரா கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஆகிய கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: