செய்திகள்மாவட்ட ஆட்சியர்

பெருந்திட்ட வளாகத்தில் கூடுதல் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய கூடுதல் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை வருவாய் பேரிடர், மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இன்று (02-03-2020) பார்வயிட்டார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி. வினய் ஆகியோர் உடன் உள்ளனர்.

 

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

20 − two =

Related Articles

Close