செய்திகள்விருது | விழா | கூட்டம்
பாலமேட்டில் முன்னாள் முதல்வர் காமராசர் 120 ஆண்டு பிறந்தநாள் விழா
120th birthday celebration of former Chief Minister Kamarasar at Balamet

மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, அவரது பிறந்த நாளை முன்னிட்டு பால அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், பள்ளித் தலைவர் சுப்புராஜ், துணைத்தலைவர் ரவி, செயலாளர் ரமேஷ், பொருளாளர் மாதவன்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1