செய்திகள்

பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி 10 வகுப்பு & 12 வகுப்பு 100 சதவீதம் தேர்ச்சி

Palamedu Pathirakaliamman Matriculation School Class 10 & Class 12 100 percent pass

மதுரை மாவட்டம், பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்தையொட்டிதேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தலைவர் ஏ.டி. சுப்புராஜ், துணைத் தலைவர் ஜெ.ரவி ,செயலாளர் ஆர்.சி .ரமேஷ், பொருளாளர் எம். மாதவன், ஆகியோர் இனிப்பு வழங்கி, நினைவுப்பரிசு வழங்கினார் . இதில், தலைமை ஆசிரியர் உட்பட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உடன் உள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: