செய்திகள்விளையாட்டு

பாரா பேட்மின்டன் உலக சர்க்யூட் போட்டிகள் | தமிழகத்தை சார்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ தங்கம் வென்று சாதனை

Para Badminton World Circuit Tournaments | Nitya Sri, a player from Tamil Nadu won a gold medal

பாரா பேட்மின்டன் உலக சர்க்யூட் போட்டிகள் அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரில் 13 ஜூலை தொடங்கி 18 ஜூலை வரை நடைபெற்றது. இந்த போட்டியில் உலக தர வரசையில் முதல் 16 முன்னணி வீரர் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும்

இந்தியாவில் இருந்து 17 வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று இந்திய வீரர்கள் தலைமை பயிற்சியாளர் கௌர கண்ணா,தமிழ் நாட்டை சேர்த்த பாரா பேட்மின்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் அயர்லாந்து சென்றனர்.

இந்திய அணி இரண்டு தங்கம் நான்கு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட 11 பதக்கங்கள் வென்ற நிலையில் உலக தர வரிசையில் இரண்டாம் நிலையில் தமிழகத்தை சார்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீ தங்கம் வென்று சாதனை

இங்கிலாந்து வீராங்கனை ரஹேல் சாங்கை 21-1418-2121-7 புள்ளிகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். தங்க பதக்கம் வென்ற நித்ய ஶ்ரீ மற்றும் பாரா பேட்மின்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணன்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
72
+1
9
+1
36
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: