காவல்துறைசெய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

25.02.2020 மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் புதூரில் உள்ள லூர்து அன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தினார். இதில் 200 –க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

2 × five =

Related Articles

Close