செய்திகள்

பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க மதுரை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை

Madurai North District STPI Executive Committee meeting to operate additional buses for school students

மதுரை வடக்கு மாவட்ட தலைமையகத்தில் மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் கமால் பாட்சா, வரவேற்புரை நிகழ்த்தினார். துணை தலைவர் ஜாபர் சுல்தான், செயற்குழு உறுப்பினர்கள் சிக்கந்தர் மீடியா, இம்தியாஸ் அகமது, சீனி சிக்கந்தர் அமைப்பு செயலாளர் பகுர்தீன், பொருளாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.

பள்ளி மாணவர்கள் உயிரை பணையம் வைத்து படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.

மதுரை மாநகர் மற்றும் புறநகரில் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளபட்டன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: