செய்திகள்மதுரை

முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் திருமங்கலத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவருருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. கே. பழனிசாமி (1-03-2020) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர். கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாப் ஆகியோர் உடன் உள்ளனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

1 × four =

Related Articles

Close