செய்திகள்
நடப்பாண்டின் திட்ட அறிக்கை | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் வெளியிட்டார்
Project report of the current | Mayor V. Indrani Ponvasant released

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் 2022 / 2023 ஆம் ஆண்டு வரவு செலவு (பட்ஜெட்) திட்ட அறிக்கையினை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.கா.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் (11.05.22) வெளியிட்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1