கலெக்டர்செய்திகள்விளையாட்டு

தேசிய அளவிலான கபடி போட்டியில் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா மாணாக்கர்கள் பங்கேற்பு | கலெக்டர் வாழ்த்து

Tiruparangunram Kendriya Vidyalaya Students Participation in National Level Kabaddi Tournament | Greetings Collector

தமிழக மாநில அளவிலான அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டியில், கேந்திரிய வித்யாலயா திருப்பரங்குன்றம் மாணவ, மாணவியர்கள் (14 வயது ஆண்கள், 14 வயது பெண்கள், 17 வயது ஆண்கள், 17 வயது பெண்கள் பிரிவுகளில்) நான்கு பிரிவுகளில் கலந்து கொண்டு நான்கு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கத்தை வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்

மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவியர்கள் கலெக்டர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், கேந்திரிய வித்யாலயா திருப்பரங்குன்றம் (முதல்வர்) ஜெரால்டு மற்றும் கபடி போட்டியின் பயிற்சியாளர் மோகன்லால் ஆகியோர் உடனிருந்தார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: