செய்திகள்
தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் A.தங்கமணி தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு
Traffic awareness

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவிகள் இணைந்து இன்று 05.02.22 போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர்.
இந்த நிகழ்வில் சாலை விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தும், சாலை விதிகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காரங்கள் வழங்கி அறிவுரைகள் கூறியும், மாஸ்க், துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் போக்குவரத்து மற்றும் ஒரு நாள் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் இதில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் A.தங்கமணி & சேர்மத்தாய் மகளிர் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
+1
+1
+1
+1
+1