செய்திகள்

மதுரையில் வரும் 15ந் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை

Madurai News

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15.01.2021 அன்று ஆடு, மாடு, பன்றி, இறைச்சிகள் போன்றவை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.

மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்க கூடாது.

மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரப்பிரிவு சட்டம் 1939ன்படி நடவடிக்கை தொடரப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now
Source
image

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: