செய்திகள்
திருமடத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் | அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்
Government Welfare Assistance in Thirumadam | Presented by Minister PDR Palanivel Thiagarajan

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வடக்கு மாசி வீதி தருமபுர ஆதினம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் திருமடத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (14.05.2022) பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1