அமைச்சர்செய்திகள்

திருமங்கலம் அருகே ரூ.6.5 கோடி செலவில் புதிய வீட்டுவசதி வாரிய அலுவலகம் | முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

New Housing Board Office near Tirumangalam at a cost of Rs 6.5 crore | Inaugurated by Chief Minister Stalin

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில், ரூபாய் 6.5 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய அலுவலகத்தையும், விருந்தினர் மாளிகையும் சென்னையிலிருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய கட்டிடம் ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டிலும் , ரூ2.87 கோடி மதிப்பீட்டில் விருந்தினர் மாளிகைக்கான புதிய கட்டிடத்தையும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: