செய்திகள்
திருமங்கலத்தில் ரூ.3.7 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
Foundation laying ceremony for construction of wedding hall at a cost of Rs 3.7 crore in Tirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இந்து சமய அறநிலை துறைக்குச் சொந்தமான ஸ்ரீ காட்டு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ரூபாய் 3.7 கோடி செலவில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ள நிலையில், இங்கு தற்போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1