செய்திகள்

திருமங்கலத்தில் தியாகியின் நினைவு தூணுக்கு தியாகி குடும்பத்தினர் மரியாதை

Martyr's family pays tribute to martyr's memorial pillar at Tirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசால் நிறுவப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகி சீமராஜா பாண்டியனின் நினைவாக, 25ஆவது வெள்ளி விழாவை முன்னிட்டு அரசால் நிறுவப்பட்ட நினைவுத்தூனிற்கு தியாகியின் பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்து வீரவணக்கம் முழங்கினர்.

இவ்விழாவில், கீழக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் தனுஷ்கோடி, நடுக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் உட்பட ஜமீன் பரம்பரையினர் கலந்துகொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: