செய்திகள்முகாம் | மருத்துவம்

திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேசிய தொழு நோய் ஒழிப்பு குழுவினர் வீடு வீடாக பரிசோதனை

Door-to-door inspection by National Leprosy Eradication Team in Tiruparangunram areas

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் பகுதிகளில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு பரிசோதனை நடைபெற்றது .

தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிசேகர் தொழுநோய் ஒழிப்பு துணை இயக்குனர் Dr.விஜய் மற்றும் மருத்துவ மேற்பார்வையாளர் முருகேசன் சுகாதார ஆர்வ ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், முருகன், மோகன், சித்தார்த்தன், மயில்வாகனன் மற்றும் சுகாதர பணியகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வில் கலந்து கொண்டனர்.

இவர்கள் வில்லாபுரம், மீனாட்சி நகர், நல்லதம்பி தோப்பு, ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தொழுநோய் ஒழிப்பு குறித்து பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: