செய்திகள்போலீஸ்

திருப்பரங்குன்றம் ஜெயபாரத் & கிளாட்வே சிட்டி புரோமோட்டர் | வருமான வரித்துறையினர் சோதனை

Thiruparangunram Jayabharath & Gladway City Promoter | Income tax officials check

மதுரையில் பிரபல கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தின் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்களின் வீடுகளில். அலுவலகங்களில் வருமானவரித்தின சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

காலை ஏழு மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர் மூன்று வாகனங்களில் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: