செய்திகள்முகாம் | மருத்துவம்

திருப்பரங்குன்றம் சிலைமான் புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

A special medical camp will be kept before the arrival of the Chief Minister at Thiruparangunram Sillaman Puliangulam

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிலைமான் புளியங்குளத்தில் முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் வட்டார மருத்துவர் தனசேகரன் தலைமையில்வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர பாண்டியன் துணைத்தலைவர் ஆசின் பாரி, சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணிகள் மற்றும் இதய நோயாளிகள் குழந்தைகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஸ்கேன், இ.சி.ஜி இரத்த பரிசோதனை உள்ளிட்டவை மூலம் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 869 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: