
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
இங்கு பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது இது குறித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டது இதனை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைதிருப்பரங்குன்றம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இடம் பேச்சு வார்த்தை நடத்தினர்பேச்சுவார்த்தை உடன்பட ஏற்படாததால் அனைவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1