செய்திகள்
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.19,11,333, 672 கிராம் தங்கம், 763 கிராம் வெள்ளி
Tiruparangunram temple bill offering Rs.19,11,333, 672 grams of gold, 763 grams of silver

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் மாதாந்திர உண்டியல் என்னும் பணி நடைபெற்றது.
இதில் ஆடி மாத உண்டியல் காணிக்கை என்னும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள், கந்த குரு வித்யாலயா மாணவர்கள், பொதுமக்கள் உண்ணியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுட்டனர்.
இதில் 672 கிராம் தங்கம், 763 கிராம் வெள்ளி உள்பட ரூ.19 லட்சத்து 11 ஆயிரத்து முன்னூற்று முப்பத்தி மூன்று ரூபாய் கிடைத்துள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1