
75 வது சுதந்திர தின வரும் ஆகஸ்ட் 15ம் நடைபெறுவதை முன்னிட்டு நாடெங்கும் சுதந்திர தின விழா வழங்கப்பினை ஊர்வலம் பேரணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள விரகனூர் சுற்றுவட்டார சாலையில் அமைந்துள்ள கே.எல்.என் பாலிடெக்னிக்கில் இருந்து மாணவர்கள் தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணியை ஏற்படுத்தினர்.
K.L.N பாலிடெக்னிக்கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ஆனந்தன். துணை முதல்வர் சகாதேவன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் 300 கலந்துகொண்டனர். கல்லூரியில் இருந்து விரகனூர் சுற்றுச்சாலை தெப்பக்குளம் வரை ஐந்து கிலோ மீட்டருக்கும் மேலான தூரத்தை மாணவர்கள் தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1