செய்திகள்
திருப்பரங்குன்றம் அருள்மிகு கல்களம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்
Maha Kumbabhishekam at Tiruparangunram Arulmiku Kalkalam Sri Ayyappan Temple

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி அருகே உள்ள அருள்மிகு கல்களம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை யாக சாலை பூஜையுடன் நடைபெற்றது.
2ம் நாளன ஐயப்பன் சுவாமி விமான மஹா கும்பாபிஷேகம், ஸ்ரீ ஐயப்பன் சுவாமி மூல ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் திருநகர், பசுமலை பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1