செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே அயன் பாப்பாக்குடி கண்மாயில் 18 வினாயகர் சிலைகள் கரைப்பு
Dissolution of 18 Vinayagar idols at Ayan Pappakkudy Kanmai near Tiruparangunram

திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவனியாபுரம், வில்லாபுரம், மாநகராட்சி காலனி, பிரசன்னா காலனி ஆகிய முக்கிய வைக்கப்பட்ட மொத்தம் 24 விநாயகர் சிலைகள்.
இவற்றில் 18 வினாயகர் சிலைகள் மட்டும் அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கம்மாயில் கரைக்கப்படுகிறது. மீதமுள்ள 6 சிலைகள்
மதுரை நகர் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்படுகிறது.
காவல்துறையினர் பலத்த பாதுகப்போடு வினாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அயன்பாப்பா குடி கண்மாயில் கரைக்கப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1