செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே வளையபட்டியில் கலை நிகழ்ச்சி மூலம் கொரான பூஸ்டர் தடுப்பூசி முகாம்
Korana Booster Vaccination Camp with Art Performance at Rangapatti near Tiruparangunram

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையபட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை சார்பில் வட்டார மருத்துவர் தனசேகரன், மருத்துவர் தங்கள்ளி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் யுஎஸ்எய்டு மெமன்டம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் சார்பில் இயக்குநர் மணிஷ், திட்ட மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொரான தடுப்பூசி முகாமை துவக்கிவைத்தனர்.
பிரபல கலை நிகழ்ச்சி குழுவினர் கரகாட்டம், பொய்கால் குதிரை, கிராமிய பாடல் மூலம் கொரான தடுப்ப பூசி அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்த்தினர்.
வளையபட்டியை சேர்ந்த 276 பேருக்கு கொரான பூஸ்டர் மற்றும் 2வது தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1