
திருப்பரங்குன்றம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு வில்லா வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் தொல் திருமாவளவன் பிறந்த நேரத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமையாக இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் உசேன் தலைமை தாங்கினார்.
வில்லாபுரம் பகுதி துணை செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் பாலா, கலை இலக்கிய பேரவை செயலாளர் சென்றாயன்.
மதுரை மாவட்ட செயலாளர் இன்குலாப் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1