விருது | விழா | கூட்டம்

திருநகரில் அதிதி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

A function to provide welfare assistance on behalf of Aditi Foundation in Thirunagar

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் அதிதி அறக்கட்டளை மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஆதித்யா மருத்துவ அறக்கட்டளை துணைத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். ஜெயின்ஸ் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் இந்திரா காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் வட்ட செயலாளர் சுந்தர்ராஜன், குடியிருப்போர் நலச்சஙக நிர்வாகிகள் நாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, கேசவன், சுந்தர், மணி, பாலாஜி, ராஜாராம் உள்ளிட்ட ஏராளமானோர் கல்ந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Share Now
Back to top button
error: