கலெக்டர்செய்திகள்

தமிழ்நாடு அரசு மின்கம்பியாள்‌ & உதவியாளர்‌ தகுதிக்காண‌ தேர்வு அறிவிப்பு

Notice of Examination for Qualification of Tamil Nadu Government Electrical Wireman & Assistant

2019-ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ 24 மற்றும்‌ 25 ஆகிய தேதிகளில்‌ மின்கம்பியாள்‌ உதவியாளர்‌ தகுதிகாண்‌ தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளது.

இது குறித்து த்குதி வாய்ந்த கம்பியாள்‌ உதவியாளர்களிடமிருந்தும்‌, இத்துறையால்‌ நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில்‌ மின்கம்பியாள்‌ பிரிவில்‌ பயிற்சி பெற்றுத்‌ தேறியவர்களிடமிருந்தும்‌ மற்றும்‌ தேசிய புனரமைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ் ‌இத்துறையால்‌ நடத்தப்பட்ட மின்சாரப்‌ பணியாளர்‌ மற்றும்‌ கம்பியாள்‌ தொழிற்‌பிரிவுகளில்‌ பயிற்சி பெற்றவர்களிடமிருந்தும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

தகுதி: விண்ணப்பதாரர்‌ மின்‌ ஒயரிங்‌ தொழிவில்‌ 5 வருடங்களுக்குக்‌ குறையாமல்‌ செய்முறை அனுபவம்‌ உள்ளவராகவும்‌ விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ 81 வயது நிரம்பியவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

இத்தேர்விற்குரிய விண்ணப்பப்படிவம்‌ மற்றும்‌ விளக்கக்‌ குறிப்பேட்டினை https://skilltraining.tn.gov.in/DET எத்ந இணையதளத்தில்‌ சென்று பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை விணணப்புதாரரே தேர்வு செய்து மையத்திற்கு அனுப்ப வேண்டும்‌.

  1. வட சென்னை
  2. கோயமுத்தூர்‌
  3. சூசலம்‌
  4. நாமக்கல்‌
  5. கடலூர்‌
  6. கரூர்‌
  7. பெரம்பலூர்‌
  8. திண்டுக்கல்‌
  9. புதுக்கோட்டை
  10. நாகர்கோவில்‌
  11. அம்பத்தூர்‌ 28
  12. செங்கற்பட்டு
  13. ஓசூர்‌
  14. ஈரோடு
  15. திருச்சி
  16. உளுந்தூர்பேட்டை
  17. தஞ்சாவூர்‌
  18. மதுரை
  19. தேனி
  20. விருதுநகர்
  21. தூத்துக்குடி
  22. வேலூர்‌
  23. திருவண்ணாமலை
  24. குன்னூர்‌
  25. அரியலூர்‌
  26. நீடாமங்கலம்‌
  27. நாகப்பட்டினம்‌
  28. இராமநாதபுரம்‌
  29. திருநெல்வேலி
  30. சிவகங்கை
  31. திருப்பூர்‌
  32. தர்மபுரி

போதுமான விண்ணப்பங்கள்‌ பெறப்படாததிலையில்‌ மேற்கண்ட தேர்வு மையங்களில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ அருகிலுன்ன அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல்‌ செய்யப்பட்டு அங்கு தேர்வுகள்‌ நடைபெறும்‌.

தேர்வு மையம்‌ இறுதி செல்வது தொடர்பாக துறைத்தலைவரின்‌ முடிவே இறுதியானது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவங்கள்‌ மேற்கண்ட அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு கிடைக்க வேண்டிய கடைசி தேதி 26.07.8022 தொடர்‌ கொள்ள வேண்டிய முகவரி கீழே கெபாடுக்கப்பட்டுள்ளது.

S.ரமேஷ்குமார்‌, B.E.M.B.A., துணை இயக்குநர்‌ / முதல்வர்‌
அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலையம்‌
கோ.புதூர்‌, மதுரை 625 007.
தொலைபேசி எண்‌ 0452 – 2905020.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: