மருத்துவம்வீடியோ

தண்டுவடம் இடுப்பு வலிக்கு வர்ம சிகிச்சை | பகுதி 03

Varma treatment for spinal hip pain | Part 03 | Hello Madurai

#வர்மம் #வர்மகலை #வர்மமருத்துவம்

டாக்டர் என்.எம்.சாமி M.P.H.W.,C.H.M.(MKU) RIMP அவர்கள் 44 ஆண்டுகளாக மதுரை அலங்காநல்லூரில் எம்.கார்த்திகா என்ற பெயரில் வர்ம மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றார்.

குணப்படுத்த முடியாத பல்வேறு நோயாளிகளுக்கு புதிய வாழ்வு அளித்துள்ளார். பக்கவாதம், தண்டுவடம், முடக்கு வாதம், மூட்டு வலி போன்றவற்றிற்கு சிறந்த முறையில் வர்ம சிகிச்சை அளித்து வருகின்றார்.

முதல் வீடியோ பதிவில் வர்மம் என்றால் என்ன ? என்பது குறித்து பார்த்தோம். இரண்டாம் பதிவில் வாத நோய்களுக்கு வர்ம புள்ளிகள் கொண்டு அதனை சரி செய்யும முறை குறித்து பார்த்தோம்.

மூன்றாவது வீடியோவில் தண்டுவடம் இடுப்பு வலி குறித்து வர்ம முறையில் சிகிச்சை அளிக்கும் முறை தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வர்மம் சிகிச்சை குறித்த வீடியோக்கள் பதிவு செய்யப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🔵 01 வீடியோ இணைப்பு

வர்ம மருத்துவம் என்றால் என்ன | 44 ஆண்டுகள் அனுபவம் பெற்ற வர்ம ஆசான் | பகுதி 01

🔵 02 வீடியோ இணைப்பு

எப்படிப்பட்ட பக்கவாதமும் ஒரே வாரத்தில் குணமாக்கும் வர்ம மருத்துவம் | Varmam 02

🔵 முகவரி 🔵

எம்.கார்த்திகா வர்ம & சித்தவைத்தியசாலை
பாரம்பரிய வர்மா & மூலிகை சித்த வைத்தியம்
தனிச்சியம் மெயின்ரோடு (முனியாண்டி கோவில் அருகில்)
பழைய ரைஸ்மில் எதிர்புறம், அலங்காநல்லூர். மதுரை.

🔵 தொடர்பு எண்: 98657 70143
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: