மதுரை ஐராவதநல்லூர் ஜல்லிக்கட்டு வீர தமிழச்சி யோகதர்ஷினியின் புகைப்படங்கள். நமது ஹலோ மதுரை யூடுப் சேனலுக்கு பிரத்யேக பேட்டியின்போது எடுத்த புகைப்படங்கள். இந்த புகைப்படத்தில் யோகதர்ஷினி அவரது அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் தம்பியுடன் இருக்கின்றார்.
அம்மா அன்றைக்கு வராத காரணத்தால், பழைய புகைப்படத்தை இதில் சேர்த்துள்ளோம். இறுதியாக இருக்கும் இரு படங்களில் நினைவுக்காக யோகதர்ஷினி குடும்பத்துடன் நானும், தனியாக கேமரா தம்பி ராஜ்குமார் அவர்களும் இருக்கின்றோம்.
புகைப்படத்தின் இறுதியில் வீடியோ லிங்க கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவாக பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.
வீடியோ இணைப்பு
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
35
+1
7
+1
80
+1
+1
15
+1
+1