செய்திகள்விருது | விழா | கூட்டம்
சோழவந்தான் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்
Monthly meeting in Cholavandan Municipality

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பேரூராட்சி சார்பில் 18 வார்டுகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லதா கண்ணன், செயல் அலுவலர் சுதர்சன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் டாக்டர் எம் மருதுபாண்டியன், வலிமையில் மணி, முத்தையா,சிவா குருசாமி, குத்தாலம் செந்தில், செல்வராணி ,சதீஷ் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், நிஷா கௌதம ராஜா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1