செய்திகள்
சோழவந்தான் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தீவிரத் துப்புரவு பணி முகாம்
Cholavanthan is an integrated intensive cleaning camp in the municipality

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி தீவிர ஒருங்கிணைந்த துப்புரவு பணி முகாம் நடைபெற்றது செயல் அலுவலர் சுதர்சன் தலைமை வகித்தார் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
இதில் சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு பகுதிகளில் சாக்கடை தோன்றுதல் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட தீவிரத் துப்புரவு பணி நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி, ஸ்டாலின், 8வது வார்டு கவுன்சிலர் லயன்ஸ் சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன், ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். கவுன்சிலர்கள் குருசாமி. முத்துச்செல்வி. பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம். துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுந்தர்ராஜன் மற்றும் வினோத்குமார் பணியாளர் பூவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1