செய்திகள்

சோழவந்தான் கிருஷ்ணன் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை | அரிமா சங்கத் தலைவர்

Donation of Rs.50,000 for Cholavanthan Krishnan temple Thirukalyana program President of Arima Association

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டில், அமைந்துள்ள ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சீதா திருக்கல்யாணம் உற்சவத்திற்கு வார்டு கவுன்சிலரும், நகர அரிமா சங்கத் தலைவருமான டாக்டர்.எம்.மருது பாண்டியன், ரூபாய் 50,000 நன்கொடை அளித்தார்.

கடந்த சில வருடங்களாக சமூகம் மற்றும் பொது சேவை பணிகளில் முழு நேரமாக சேவை செய்து வரும் மருது பாண்டியன், ஆன்மீக நிகழ்ச்சிகளில், நன்கொடை வழங்கி சமூக சேவை செய்து வருகிறார். அவரை, திருக்கோவில் பணிக்குழு நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: