கலெக்டர்செய்திகள்

சோழவந்தான் அருகே சிமெண்ட் சாலையை சேதப்படுத்தி நபர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

Petition to the collector to take action against the person who damaged the cement road near Cholavantan

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்நாட்டான். இவர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டம், முள்ளி பள்ளம் கிராமத்தில் விவசாய நிலங்களை தனியார் ஒருவர் மனைகளாக மாற்றி விற்று விட்டார் என்று தெரிகிறது.

மேலும் ,அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையையும் சேதப்படுத்தியுள்ளார். மேலும், அவரது இடத்தில் தம்பி வேலி போட்டு அமைத்துள்ளார். இதனால், அந்தப் பகுதி பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள்.

எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளை அனுப்பி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுயுள்ளார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: