
ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் சுந்தர் வயது 49.
இவரது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார். அதில் இரண்டு செல்போன்கள் பணம் 700 ரூபாய் வைத்திருந்தார்.
அந்த பணத்தையும், சொல்போனையும் மரம் ஆசாமி திருடி விட்டார். இது குறித்து சுந்தர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசாமியை தேடி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1