செய்திகள்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு சோழவந்தான் உயர்நீதிமன்ற வழங்கறிஞர் பாராட்டு

Cholavanthan gave scholarly praise to the Chief Justice of Madras High Court

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார் நீதியரசர் T.ராஜா. இவர் மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

மதுரையை பூர்வீகமாக கொண்ட நீதியரசர் T.ராஜா-வை, மரியாதை நிமித்தமாக சோழவந்தான் சங்கங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: