
மதுரை விமான நிலைய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த தகவலையடுத்து துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பயணியிடம் சோதனை செய்தபோது சுத்தியலில் துளையிட்டு எல் ( L ) சேப்பில் 198 . 200gm கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு. 10 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதனைத் தொடர்ந்து சுங்க இலாகாவினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1