சட்டப்படி குழந்தை தத்தெடுக்கும் முறை
laretian Mercy Home | Child Adoption | A to Z | HelloMadurai
#Adoption #ChildAdoption #ClaretianMercyHome
சட்டப்படி குழந்தை தத்தெடுப்பது எப்படி ? என்பது குறித்தும், முறைப்படி குழந்தைகள் தத்தெடுக்காமல் மறைமுகமாக எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், கிளரீசியன் கருணை இல்லம் (Claretian Mercy Home) இயக்குநர் தந்தை திரு.ஜோஷ் பிச்சை அவர்கள் இந்த வீடியோவில் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்த கருணை இல்லம்மதுரை கருமாத்தூரிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் கிட்டதட்ட 5 கி.மீ தொலைவில் அழகுசிறை எனும் கிராமத்தில் இயற்கை எழில் சூழ 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த வீடியோ தத்தெடுக்கும் முறை குறித்து தெரியாதவர்களுக்கும், புதிதாக குழந்தை தத்தெடுக்க திட்டமிடும் ஒவ்வொரு பெற்றோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
எங்களின் நேர்காணலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய Father.Jose Pitichai CMF – MSW., MBA., MA., MD (Acu.) அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த கருணை இல்லதில் இலவச முதியோர் இல்லமும் இங்கு இயங்கிவருகின்றது. அது குறித்து வீடியோ பதிவினை விரைவில் காண்போம்.
🔵 முகவரி 🔵
கிளரீசியன் கருணை இல்லம்
அழகுசிறை, பொனடனமங்கலம் போஸ்ட்,
திருமங்கலம் தாலுகா, மதுரை / 625706.
செல்: 80986 72866 / 89391 39884.
🔵 Address 🔵
CLARETIAN MERCY HOME
Azhagusirai, Ponnamangalam Po.O,
Thirumangalam Tk., Madurai – 625706.
Cell : 80986 72866 Whatsapp : 89391 39884.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/de…
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________