செய்திகள்விருது | விழா | கூட்டம்
சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு மகாத்மா முதியோர் இல்லத்தில் இரவு உணவு
Sasikala Birthday Dinner at Mahatma Nursing Home

சசிகலாவின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக மார்க்கெட் முத்துராமலிங்கம் தலைமையில் மகாத்மா முதியோர் இல்லத்தில் இரவு உணவு இட்லி இடியாப்பம் சப்பாத்தி போன்ற உணவுகள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநில உறுப்பினர் ரயில்வே பரமன் விஜய கார்த்திகேயன், வட்டச் செயலாளர் கண்ணதாசன், துரைராஜ், ராஜேந்திரன், முனியசாமி, பேராசிரியர் புகழேந்தி, குருநாதன், வழி விட்டான் மணி, முருகன், மணி, மருது, நாகநாதன், மகளிர் அணி செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1