பெட்ஸ்வீடியோ

கோழிப் பண்ணை செட் | 2 ஏக்கர் தென்னை மரங்களுடன் லீஸ் | 5 வருடம் ஒத்தி | கருமாத்தூர்

Chicken farm

#chickenfarming #farming #farm

மதுரை கருமாத்தூர் அருகே 2 ஏக்கர் தென்னந் தோப்புடன், கோழிப் பண்ைணக்கான செட் ஒத்திக்கு (லீஸ்) விடப்படவுள்ளது. தண்ணீர்வசதி 24 மணி நேரமும் வருடம் முழுவதும் உள்ளது.

160 தென்னை மரங்களில் 60 மரங்கள் நல்ல காய்ப்பில் உள்ளது. அடுத்த 6 மாதங்களில் மற்ற மரங்கள் காய்ப்புக்கு வந்துவிடும். நிலத்தின் உரிமையாளர் ராணுவத்தில் பணி புரியும் காரண்தால் ஒப்பந்த அடிப்படையில் கோழிப் பண்ணையை விட தயாராக உள்ளார்.

கோழிப் பண்ணை மட்டுமின்றி, ஆடு, மாடு என ஒத்திக்கு வாங்குபவர் விருப்பப்படி வளர்க்கலாம். ஒப்பந்தமானது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை எழுதி கொடுக்கப்படும்.

ஏற்கனவே அந்த பண்ணையில், வான்கோழி மற்றும் கடக்நாத் கோழி ஓராண்டாக வள்க்கப்பட்டு வந்துள்ளன. மேலும் கூடதலாக கோழிப்பண்ணை அமைப்பதற்கு தேவையான கற்கள் உள்ளது.

ஆகவே, நாட்டுக் கோழிப்பண்ணை மற்றும் ஆடு மாடு பண்ணை அமைக்க விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பிைன பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு உயர்.திரு.மகேந்திரன் : 81225 010003.

___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai

_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: