புகைப்படம்
கீழக்குயில்குடி அய்யனார் ஆலயம்
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள கீழக்குயில்குடி மற்றும் வடிவேல்கரை ஆகிய கிராமத்தின் காவல் தெய்வமான அய்யனார் மற்றும் கருப்பசாமி ஆலயம் ஆகும். இக்கோவில் முகப்பு தோற்றம் ஒரு மாலைப் பொழுதில். இக்கோவில் வரலாறு குறித்து சிறப்புக் கட்டுரை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அட்டைப்படத்துடன் நமது ஹலோ மதுரை மாத இதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் புகைப்படங்களை இங்கு கண்டு ரசியுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
2
+1
+1
22
+1
+1