கிடா நீச்சல் | குளியல் | தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள் |
kida | Nattu Kida | kida Valarppu | Muttu Kida | Kida Sandai
#கிடாகுளியல் #கிடாநீச்சல் #கிடாவளர்ப்பு
முட்டுகிடா வளர்ப்பில் முக்கியமானவற்றை ஒவ்வொரு பிரிவாக வரும் வீடியோக்களில் பார்க்கப்போகின்றோம். அதன் முதல் வீடியோவாக கிடாக்களின் முடி வளர்ப்பு, கட்டிங், பராமரிப்பு என முழு தகவல்களயைும் பார்த்தோம். இரண்டாம் பிரிவில் கொம்பு பராமரிப்பு, உருவும் முறை குறித்து பதிவு செய்தோம். அதன் இரண்டு இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து முட்டு கிடா நீச்சல் மற்றும் குளியல் குறித்து இந்த வீடியோவில் தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார் தேன்கல்பட்டி வெட்டுகாடு கிடா குழுவின் திரு.மதன் அவர்கள்.
பயன்தரக்கூடிய வகையில், கூடுதலாக மூன்றாம் முறையாக பேட்டியை பதிவு செய்துள்ளோம். அனுபவம் என்பது மற்றவர்களுக்கும் பயன் அளித்தால் மட்டுமே அதன் சிறப்பு. அதை மெய்பிக்கும் வகையில், திரு.மதன் தம்பி அவர்கள் தனது அனுபவத்தை பதிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கியதற்கு எங்களது பாராட்டுக்கள்.
கூடுமானவரையில், தேவையில்லாாத அழைப்புகள் கொடுத்து அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
விரைவில் நாட்டு கிடா பந்தய பயிற்சி குறித்து பதிவு செய்யப்படும். அதுவரை காத்திருங்கள்.
நன்றிகள் !!
___________________________________________________
🔵 முட்டு கிடா வீடியோ 01 🔵
தெறிக்கவிடும் தேன்கல்பட்டி வெட்டுக்காடு முட்டுகிடா வளர்ப்பு
🔵 முட்டு கிடா வீடியோ 02 🔵
முட்டு கிடா முடி வளர்ப்பு பராமரிப்பு
🔵 முட்டு கிடா வீடியோ 03 🔵
முட்டு கிடா கொம்பு பராமரிப்பு முதல் மருத்துவம் வரை | கொம்பு உருவும் முறை
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________