முகாம் | மருத்துவம்வீடியோ
காது அழுக்கை எடுக்க தேவையில்லை / எடுக்கும் முறை / தமிழ் மருத்துவர்
There is no need to remove earwax / Method of removal / Tamil doctor
#தமிழ்மருத்துவர் #சித்தமருத்துவம் #இயற்கைவைத்தியம்
பொதுவாக நமது காதுகளை சுத்தம் செய்கின்றோம் என்ற முறையில் காதில் பட்ஸ், கேர்பின், ஊக்கு போன்ற எந்த ஒரு பொருளையும் காதுக்குள் நுழைத்து சுத்தம் செய்யக் கூடாது.
இது செவித்திறனை அதாவது கேட்கும் திறனை பாதிப்பதுடன், உடலின் சம நிலையையும் பாதிக்கும் என்பது குறித்து பதிவு செய்துள்ளார் மதுரை கேர் டு கியூர் பிசியோதெரபி மருத்துவமனையின் மருத்துவர் திரு.மாரியப்பன் அவர்கள்.
ஆதலால் நீங்களாகே உங்களுக்கும், உங்களது குழந்தைக்கும் காதில் உள்ள அ ழுக்கை எந்த வகையிலும் சுத்தம் செய்ய வேண்டும்.
அவ்வாறு காதுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தகுந்த காது மருத்துவரை அணுகுவது சிறந்தது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1