விவசாயம்வீடியோ

காக்கா எச்சத்தில் முளைத்த நாட்டு நார்த்தங்காய் | 8 மரங்கள் | ஒரு மரத்தில் 500 கிலோ

Pickled | Hello Madurai | Naarthankaai Uoorukaai

#நார்த்தங்காய் #Pickled

மதுரை அழகர் கோவில், மூனூர் கிராமத்தில், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக முயல் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஏ.பெரியழகன் எனும் பட்டதாரி இளைஞர். தனது கடின உழைப்பால், 5 முயலில் ஆரம்பித்த பயணம் 5,000 முயலாக மாற்றி விற்பனை செய்துள்ளார்.

முக்கியமாக இவரது A.V.P. விவசாய பண்ணையில் முயல், வாத்து, காடை, நாட்டுக் கோழி, சாதி கோழி, வெள்ளாடு ஆகிவற்றோடு இயற்கை விவசாயம் செய்து வருகின்றார்.

பாரம்பரிய பூர்வீகத் தொழிலான விவசாயத்தை விட்டு வழுவாது, கால்நடை வளர்ப்பில் தன்னை நிலை நிறுத்தி, தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து, முயல் வளர்ப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

45 நாட்கள் ஆன ஜோடி முயல் ரூ.500 விற்பனை செய்கின்றார். முயல் வளர்ப்பில் பல்வேறு அனுபவம் பெற்ற இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில் இவரது பண்ணையில் காக்கா எச்சத்தில் முளைத்த நார்த்தங்காய் 8 மரங்கள் மற்றும் ஒரு மரத்தில் 500 கிலோ கிடைக்கும் காய்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

விவசாய வீடியோக்கள் தொடரும்… 💪


🐰 முயல் வளர்ப்பில் 🐇 முன்னேறிய பட்டதாரி இளைஞர் 🐇 பகுதி 01


🐰 முயல் இனப் பெருக்கம் குட்டிகள் பராமரிப்பு A to Z 🐇 பகுதி 02


☔️ மழை காலத்தில் முயல் பராமரிப்பு 🐰 பகுதி 03


முயல் கூண்டு செய்வது எப்படி 🐹 பராமரிப்பு 🐰 Indian Rabbit Farm 🐾 Rabbit Cage 😎 பகுதி 04


🐇 முயல் பண்ணை 🥕 தீவன முறைகள் 🥦 A to Z 😎 பகுதி 05


🐰 முயல் கறி விற்பனை கிலோ ரூ.350 😎 பகுதி 06


கினி எலி வளர்ப்பு 🐭 Guinea pig


5000 நாட்டு வாத்து வளர்த்த அனுபவம் 🦢 கறிக்கு வளர்புக்கு

————————————————————————————————————————

🐰 A.V.P. விவசாய பண்ணை முகவரி 🐰
அழகர்கோவில் மெயின்ரோடு
மூனூர், மதுரை 625301.
தொலைபேசி எண் ☎️ 87540 67645 ☎️ 94880 73047

___________________________________________________
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

💓 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US

💓Online Web Tv : https://hellomaduraitv.com/

💓 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

💓 Hello Madurai News website : https://hellomadurai.in/

💓 Agri News website : https://tamilvivasayam.com/

💓 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
#pickle #pickles #food #foodie #homemade #foodporn #foodphotography #indianfood #instafood #foodblogger #yummy #foodstagram #delicious #spicy #pickled #foodlover #picklelover #lunch #achar #picklerick #tasty #homecooking #mangopickle #yum #india #foodies #indian #achaar #local #bhfyp

#food #foodporn #foodie #instafood #foodphotography #foodstagram #yummy #foodblogger #instagood #foodlover #love #delicious #follow #like #homemade #healthyfood #dinner #photooftheday #foodgasm #tasty #cooking #foodies #picoftheday #lunch #restaurant #instagram #bhfyp #healthy #foodpics #bhfyp

#eat #chef #breakfast #dessert #instalike #followme #travel #amazing #photography #foodiesofinstagram #vegan #pizza #fitness #cake #yum #smile #chocolate #summer #delivery #sweet #friends #nature #igers #healthylifestyle #happy #indianfood #style #girl #foodpic #likes

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: