செய்திகள்விவசாயம்

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் | தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்ய அரிய வாய்ப்பு

Artist's All-Village Integrated Agricultural Development Program | A rare opportunity to develop barren lands into cultivation

கலைஞரின்‌ அனைத்துக்‌ கிராம வளர்ச்சித்‌ திட்டம்‌” என்ற மாபெரும்‌ திட்டம் தமிழக முதலமைச்சரால் கடந்த மே 23ந்‌ தேதி அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அலை ஒட்டுமொத்த வேளாண்‌ வளர்ச்சி மற்றும்‌ தன்னிறைவை அடைந்திட வேளாண்மை – உழவர்‌ நலத்துறை மற்றும்‌ உழவர்‌ நலன்‌ சார்ந்த பிற துறைகளின்‌ திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில்‌ அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும்‌.

வேளாண்மையில்‌ மகசூல்‌ பெருக்கம்‌ அடைந்திடவும்‌ கலைஞரின்‌ அனைத்துக்‌ கிராம ஒருங்‌
ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை செயல்படுத்தும்‌ பஞ்சாயத்துகளில்‌ இணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டமானது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர்‌ கொண்டு வரும்‌ தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும்‌ விதமாக, தொகுப்பு தரிசு நிலங்களில்‌ நீர்‌ ஆதாரம்‌ உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது. மேலும்‌ தொகுப்பு தரிசு நிலங்களில்‌ நுண்ணீர்‌ பாசன வசதி ஏற்படுத்தி, மண்‌ மற்றும்‌ நீரின்‌ தன்மைக்கேற்ற குறைந்த நீர்‌ தேவையுடைய பலன்‌ தரக்கூடிய பயிர்கள்‌ சாகுபடி செய்திட திட்டத்தில்‌ வழிவகை உள்ளது.

ஆண்டில்‌ இத்திட்டம்‌ 3,204 கிராம முக்கிய அம்சமாக, தரிசு அவர்களின்‌ தரிசு நிலங்களை சாகுபடிக்கு நடப்பு பஞ்சாயத்துகளில்‌
செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில்‌ ஒரு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள்‌ குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர்‌ தரிசு நிலத்‌ தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு கைபேசியில்‌ உழவன்‌ செயலியில்‌ தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவேற்றம்‌ செய்த விபரங்களை துறை அலுவலர்கள்‌ தொகுப்பு தரிசு நிலத்தினை நேரில்‌ பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடி நீர்‌ ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளைக்‌ கிணறு அல்லது குழாய்க்‌ கிணறு அமைத்துக்‌ கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள்‌. ஆகவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள்‌ உழவன்‌ செயலியில்‌ பதிவு செய்து பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படூ கிறது.

மேலும்‌ இத்துறையின்‌ நலத்திட்டங்களில்‌ பயனடைய விவசாயிகள்‌ https://tnagrisnet.tn.gov.in/kaviaDP/scheme_registor என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்து இணைந்திடலாம்‌. மேலும்‌ கூடுதல்‌ தகவலுக்கு அருகில்‌ உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: