செய்திகள்
கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பில் தாரை, தப்பட்டையுடன் அமுதப் பெருவிழா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
Amudham festival awareness art show with tarai and tappattai by the administration of Kepilur tollbooth

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பில் , 75வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தாரை தப்பட்டை முழங்க நடனம் ஆடியவாறு, சுதந்திர திருநாள்விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பால் நிகழும், துயரங்கள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் செய்து காண்பித்தனர். இவ்விழாவில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உட்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1