செய்திகள்போக்குவரத்து

என் தோழி திட்டம் குறித்து ஓடும் ரயிலில் விழிப்புணர்வு | மதுரை கோட்டம் தகவல்

Awareness on the running train about my friend's plan | Madurai Kottam Information

தென்னக ரயில்வே சார்பாக ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி – சென்னை முத்துநகர் விரைவு ரயிலில், தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அமுலில் உள்ள “என் தோழி’ (My Saheli) திட்டம் பற்றி ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

இதனை ரயிலில் சென்ற பெண்கள் ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர். என மதுரை கோட்ட மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: