உலக டூச்சேன் தசைநார் சிதைவு நோய் விழிப்புணர்வு தினம் | பெருங்குடி ஜெய் கேர் மருத்துவமனையில் கருத்தரங்கம்
World Duchenne Muscular Dystrophy Awareness Day | Seminar at Jai Care Hospital, Perungudi

மரபணு குறைபாடுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் தசை சிதைவு நோயினால் இந்தியாவில் எட்டு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரான நோய்க்கு விரைவில் தீர்வு கண்ட மத்திய அரசு இளைஞர் நலனை பாதுகாக்க கோரிக்கை Dr.ராகவன் தசைநார் சிதைவு குழந்தைகள் நல மருத்துவர் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி ஜெய் கேர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஏற்படும் தசைநார் சிதைவு நோயினால் முடம் மற்றும் உயரிழப்பு பாதிப்பு குறித்து (வீடியோ கான்பிரன்ஸ்) காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது.
உலக டூச்சேன் தசைநார் சிதைவு விழிப்புணர்தினம் பெருங்குடி ஜெய்கேர் மருத்துவமனையில் கொண்டாப்பட்டது. காணொலி கருத்தரங்கில்
வியாட்நாம் வின் பல்கலை இயக்குநர் நுயென் லியோம், தான்சானியா நரம்பியல் நிபுணர் ஹென்றி ஹம்பா, பெங்களுரூ ஜெயின்ட் ஜான் ஆராய்ச்சி நிபுணர் ஜோதி இதில் 3 வயது குழந்தைகளுக்கு தசைநார் சிதைவு ஏற்பட்டால் 5 வயது முதல் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வாழ்கையில் 15 வயது முதல் 18 வயதில் உடல் எடை, சுவாச குறைபாடு போன்ற பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கு தற்போதய ஆங்கில மருந்துகளில் உடல் வலி மற்றும் தற்காலிக நிவாரணம் ஏற்படுகிறது. தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட நியூ ரீமிக்ஸ் முறையில் பீட்டாகுளுக்கோன் உணவு பொருள் மூலம் தசைநார் சிதைவுக்கு பாதுகாப்பான மருந்தாக உள்ளது.
முதல் மற்றும் 2ம் கட்ட ஆய்வுகளினால் உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் சோதனை தொடர்கிறது. தசைநார் சிதைவு நோயினால் ஏற்படும் உயரிழப்பால் இளைஞர் வளம் நம் நாட்டை பாதிப்படைகிறது.
கொரானா போன்ற உயிர்கொல்லி நோய்க்கு அரசு விரைவு நடவடிக்கை எடுத்தது போல் நமது நாட்டின் எதிர்கால இளைஞர்களின் நலன்கருதி
தமிழக அரசு மத்திய அரசு விரைவாக தசைநார் சிதைவிற்கு புதிய மருத்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க Dr.ராகவன் கோரிக்கை.