
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரகுபதி கிருஷ்ணக் கொண்ட அம்மாள் திருக்கோயிலில், ஆடிபூரத் திருநாளை ஒட்டி ஸ்ரீ ரகுபதி மற்றும் கிருஷ்ணக் கொண்டம்மாள் சாமிகளுக்கு வண்ண, வண்ண வளையல்களால், 30 ஆயிரம் வளை யல்களை வைத்து அலங்கரித்து வைத்திருந்தது பார்ப்பவர்களின் கண்களை பிரதிபலித்தன.
இதனை ஒட்டி சுற்றுப்புற கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மாங்கல்யம், வண்ண வளையல்கள் வழங்கிய கோவில் நிர்வாகத்தினர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
+1
1
+1
+1
+1
+1