குற்றம்செய்திகள்

அல்காநல்லூர் அருகே கடன் தொல்லையால் தாய் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை

A mother commits suicide by falling into a well with her children due to debt problems near Alkanallur

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தி.மு.க. பிரமுகர் கிணற்றில் 3 பேர் உடல் மீட்கப்பட்டது. அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்த முருகன் வயது 39.

இவர், குலமங்கலம் அருகே பொம்ம தேவன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், கொய்ய மரம் குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்துடன் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஊரில் கடன் ஏற்பட்டதால் கொய்ய குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து கடனை அடைத்துவிடலாம் என இருந்த போது, அங்கும் கடன் அதிகமானதால் மனைவி சுரோக 36. மகள் யோகிதா வயது 16. இவர் மதுரையில் பிளஸ்- 1 படித்து வருகிறார். மகன் மோகனன் வயது 11.

இவர், பாலமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தொடர்ந்து, முருகன்னுக்கு கடன் பிரச்சனையால், மனம் வெறுத்து மனைவி உள்பட இருகுழந்தைகளையும் பொம்மதேவன்னுக்கு சொந்தமான கிணற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

அவர், இறந்த நிலையில் முருகன் மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இறந்த 3 பேரையும் அலங்காநல்லூர் போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்க அனுப்ப வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்வம் தொடர்பாக, போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

மேலும், கடன் பிரச்சனையா ? இல்லை வேறு பிரச்சனை உள்ளாதா ? என்பது தெரியவரும். இச்சபவத்தால் கள்ளிவேலிபட்டி மற்றும் பெரிய இலந்தைகுளம் கிராமத்தினர் சோகத்தில் மூழ்க்கி உள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: